•  
  • 9688222299 - 9688886661
  •  
  •  
  • Websites

 

SRI VRV MATRICULATION HR.SEC.SCHOOLNear Anjaneyar Koil, Tirupattur to Tiruvanamalai Main Road, Perampattu Post

L.K.G. முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

2018-19 ஆம் கல்வி ஆண்டு 11 ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டம்

    1. Physics, Chemistry, Biology, Maths.

    2. Physics, Chemistry, Maths, Computer Science.

    3. Physics, Chemistry, Biology, Nursing.

    4. Physics, Chemistry, Biology, Siddha.

சிறப்பம்சங்கள்:

    • தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கையின்படி CBSE, ICSE க்கு இணையான கல்வி.

    • 4ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை NEET, IIT, JEE தேர்வுக்கான கட்டணமில்லா சிறப்பு பயிற்சி.

    • ஆங்கிலத்தில் தெளிவாக பேசுதல், எழுதுதல், படித்தல் திறன்களுக்கு சிறப்பு வகுப்புகள்.

    • மத்திய, மாநில அரசு பணிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல்.